நூனே சாகின் தன்வின், மீமே சாகின் பயிற்சி

 நூனே சாகின் தன்வின், மீமே சாகின் பயிற்சி

1. மீமே சாகின் என்றால் என்ன?

2. நூனே சாகினுக்கும் தன்வினுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

3. இக்லாப் என்றால் என்ன?

4. நூனே சாகின் தன்வின் இத்ஙாம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

5. மீமே சாகின் இழ்ஹார் எழுத்துக்கள் யாவை?

6. கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து நூனே சாகின் தன்வின் இழ்ஹார் சட்டமும் நூனே சாகின் தன்வின் இக்ஃபா சட்டமும் அடங்கிய வார்த்தைகளைக் கண்டறியவும்.


நூனே சாகின் தன்வின் - இழ்ஹார் & இக்ஃபா

7. கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து நூனே சாகின் தன்வின் இக்லாப் சட்டமும் நூனே சாகின் தன்வின் இத்ஙாம் சட்டமும் அடங்கிய வார்த்தைகளைக் கண்டறியவும்.


நூனே சாகின் தன்வின் இக்லாப் &  இத்ஙாம் சட்டம்

8. கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து மீமே சாகின் இழ்ஹார், இக்ஃபா மற்றும்  இத்ஙாம் சட்டங்கள்  அடங்கிய வார்த்தைகளைக் கண்டறியவும்.


மீமே சாகின் - தஜ்வீத் அல் குர்ஆன்

9. கீழ்க்கண்ட வசனங்களில் உள்ள நூனே சாகின் தன்வின் மற்றும் மீமே சாகின் சட்டங்களைக் கண்டறிக. 
  1. لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
  2. أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
  3. فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
  4. إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

Post a Comment

0 Comments