தஜ்வீத் சட்டங்கள்

 احكام اتجويد


தஜ்வீத் கற்பதன் அவசியம்:


ஒரு மொழியை எவ்வித பிழையும் இன்றி சரியாக பேசவும் படிக்கவும் உச்சரிப்பு மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.


அதேபோல் அரபியிலும் சரியாக உச்சரிக்க சில சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களே தஜ்வீத் என்று சொல்லப்படும்.


திருக்குர்ஆனை அல்லாஹ் அரபி மொழியில் இறக்கியுள்ளான். அதனை நாம் சரியான உச்சரிப்பும் சட்டமும் இல்லாமல் ஓதினால் அர்த்தமே மாறிவிடும். அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆனை சிறிதும் பொருள் மாறாமல் உள்ளதை உள்ளவாறு ஓதிட தஜ்வீத் கற்பது அவசியமாகும்.


தஜ்வீத் சட்டங்களின் பொருளடக்கம்:


பாடம் 1

  • தஹஜ்ஜு எழுத்துகள்:
தஹஜ்ஜு எழுத்துக்கள்
தஹஜ்ஜு எழுதுதுக்கள்



பாடம் 2 :


தஜ்வீத் சட்டங்களை எளிமையான முறையில் கற்பதற்கு சில குறியீடுகளை மனனம் செய்ய வேண்டியது அவசியம். அந்த குறியீடுகள் பின்வருமாறு:



அரபு குறியீடுகள்
அரபு குறியீடுகள்


அரபு குறியீடுகள்
அரபு குறியீடுகள்

 

பயிற்சி 

கீழ்காணும் சொற்களை சரியாக கண்டறிந்து உச்சரிக்கவும். 


அரபு எழுத்துக்களின் பயிற்சி
அரபு எழுத்துக்களின் பயிற்சி
 

Post a Comment

9 Comments

  1. Maa shaa Allah ❤️
    A very useful blog.
    Barakallahu feekum

    ReplyDelete
  2. Jazaakumulla hu hairan...Baarakalla hu feekum...❤❤❤

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்
    Thanks dear

    ReplyDelete
  4. Jazakallah khair, Alhamdulillah

    ReplyDelete