தஜ்வீத் பயிற்சி திருப்புதல்

 தஜ்வீத் பயிற்சி திருப்புதல்


கீழ்க்காணும் வினாக்களுக்கு பதில் தேடுக:


  1. ن வல்லினமா மெல்லினமா?
  2. و வல்லினமா மெல்லினமா?
  3. ر வல்லினமா மெல்லினமா?
  4. الله என்ற வார்த்தையின் வல்லின மெல்லின சட்டங்கள் யாவை?
  5. எதையேனும் 5 மெல்லின எழுத்துக்களைக் கூறுக.
  6. குன்னாவின் எழுத்துக்கள் யாவை?
  7. கல்கலா என்றால் என்ன?
  8. ك சுகூன் பெற்ற நிலையில் வார்த்தைக்கு நடுவில் வந்தால் அதனை அசைத்து ஓத வேண்டுமா அல்லது அசைக்காமல் ஓத வேண்டுமா?
  9. ش சுகூன் பெற்ற நிலையில் வார்த்தைக்கு நடுவில் வந்தால் அதனை அசைத்து ஓத வேண்டுமா அல்லது அசைக்காமல் ஓத வேண்டுமா?
  10.  ب சுகூன் பெற்ற நிலையில் வார்த்தைக்கு நடுவில் வந்தால் அதனை அசைத்து ஓத வேண்டுமா அல்லது அசைக்காமல் ஓத வேண்டுமா?
  11. மத்து எழுத்துக்கள் என்னென்ன?
  12. صَغِيْرٌ அர்த்தம் என்ன?
  13. الْقَمَرِيَّا அர்த்தம் என்ன?
  14. நாவின் எழுத்துக்கள் என்னென்ன?
  15. م என்ற எழுத்தின் பிறப்பிடம் என்ன?


பதில் தெரியாத கேள்விகளுக்கு இந்த link ன் மூலம் பதில் தேடவும்




Post a Comment

1 Comments