தஜ்வீத் - நூனே சாகின் தன்வின் - மீள்பார்வை

 நூனே சாகின் தன்வின் மீள்பார்வை:


சுகுன் பெற்ற நூனை நூனே சாகின் என்றும், இரட்டைக் குறியீடுகளைத் (  ً ،  ٍ ،  ٌ ) தன்வின் என்றும் சொல்வர்.


இந்த நூனே சாகினையும் தன்வினையும் எவ்வாறு ஓத வேண்டும் என்பதை அதற்கு அடுத்து உள்ள எழுத்துக்களே தீர்மானிக்கும்.


நூனே சாகின் மற்றும் தன்வினுடைய சட்டங்கள் நான்கு வகைப்படும்.


அவை :


  1. இழ்ஹார்
  2. இக்ஃபா
  3. இத்ஙாம் (இத்ஙாம் பில் குன்னா, இத்ஙாம் பிலா குன்னா)
  4. இக்லாப்



தஜ்வீத் - நூனே சாகின் தன்வின்
தஜ்வீத் - நூனே சாகின் தன்வின் - மீள்பார்வை



பயிற்சி:

  1. நூனே சாகின் தன்வின் இக்லாப் சட்டத்தை விளக்குக.
  2. குர்ஆனில் நூனே சாகின் தன்வின் இத்ஙாம் சட்டங்கள் அடங்கிய வார்த்தைகள் பத்து கண்டறியவும்
  3. கீழ்க்காணும் வசனங்களில் உள்ள நூனே சாகின் தன்வின் சட்டங்களைக் கண்டறியவும்.


وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ


فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ


وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا


يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا


كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ


فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ



إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ


سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ


إِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ


أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ




Post a Comment

0 Comments