கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
மொத்த மதிப்பெண்கள் : 25
1. மத்து முன்ஃபஸில் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
2. லீன் சட்டத்தின் படி சுகுன் பெற்ற و ي க்கு முன்னுள்ள எழுத்து என்ன ஹரகத் பெற்றிருக்க வேண்டும்?
3. வக்ஃப் உடைய இடத்தில் நிற்கும் அலிஃப் வந்தால் அதனை எவ்வாறு நிறுத்த வேண்டும்?
4. வக்ஃப் உடைய இடத்தில் கஸரதைன் வந்தால் அதனை எவ்வாறு நிறுத்த வேண்டும்?
5. குர்ஆன் வசனத்திற்கு இடையில் சிறியதாக ق வந்தால் அந்த இடத்தை எவ்வாறு ஓத வேண்டும்?
6. நூன் குத்னி என்றால் என்ன?
7. நூன் குத்னியின் அசல் வடிவம் என்ன?
8. ஷம்ஸியா எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? அவை யாவை?
9. கமரிய்யா எழுத்திற்கு இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடவும்.
10. மத்து லாஜிமை எத்தனை அளவிற்கு நீட்டி ஓத வேண்டும்?
11. சரியான விடையைப் பொருத்துக.
12. சூரா தப்பத் - தஜ்வீத் சட்டங்களுடனும் சரியான மக்ஹ்ரஜுடனும் ஓதவும்.
13. சூரா இக்ஃலாஸ் - தஜ்வீத் சட்டங்களுடனும் சரியான மக்ஹ்ரஜுடனும் ஓதவும்
0 Comments