ஸிஃபாதுல் ஹுரூஃப்
அரபு மொழி இரண்டு விஷயங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. அவை,
1. மக்ஹ்ரஜ்
2. ஸிஃபாத்
அல்ஹம்துலில்லாஹ், அரபு எழுத்தின் மக்ஹ்ரஜை ( உச்சரிப்பை) முந்தைய வகுப்பிலேயே பார்த்து விட்டோம்.
இப்போது, ஸிஃபாத்தை ( தன்மைகள்) பற்றிப் பார்ப்போம்.
ஸிஃபாத் இரண்டு வகைப்படும்.
1. مُتَضَادَّة
2. غَيْرُ مَتَضَادَّة
1. مُتَضَادَّة
இது எதிர் எதிர் தன்மைகளைக் கொண்டிருக்கும்.
مُتَضَادَّة
2. غَيْرُ مَتَضَادَّة
பயிற்சி:
1. ر வின் தன்மை என்ன?
2. غَيْرُ مَتَضَادَّة வின் வகைகள் என்ன?
3. சருகிய உச்சரிப்புள்ள எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
4. اَلْجَهْر என்றால் என்ன?
5. நடுநிலையான எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
ஸிஃபாதுல் ஹுரூஃப் - தஜ்வீத் அல் குர்ஆன் |
0 Comments