احكام اتجويد
தஜ்வீத் கற்பதன் அவசியம்:
ஒரு மொழியை எவ்வித பிழையும் இன்றி சரியாக பேசவும் படிக்கவும் உச்சரிப்பு மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதேபோல் அரபியிலும் சரியாக உச்சரிக்க சில சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களே தஜ்வீத் என்று சொல்லப்படும்.
திருக்குர்ஆனை அல்லாஹ் அரபி மொழியில் இறக்கியுள்ளான். அதனை நாம் சரியான உச்சரிப்பும் சட்டமும் இல்லாமல் ஓதினால் அர்த்தமே மாறிவிடும். அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆனை சிறிதும் பொருள் மாறாமல் உள்ளதை உள்ளவாறு ஓதிட தஜ்வீத் கற்பது அவசியமாகும்.
தஜ்வீத் சட்டங்களின் பொருளடக்கம்:
- தஹஜ்ஜு எழுத்துக்கள்
- அரபு குறியீடுகள்
- எழுத்துக்களின் பிறப்பிடங்கள்
- வல்லின மெல்லின எழுத்துக்கள்
- அலிஃப் சட்டம்
- ر சட்டம்
- الله என்ற வார்த்தையின் சட்டம்
- மத்து எழுத்துக்கள்
- சுகூன் பெற்ற ஹம்ஜா
- கல்கலா
- குன்னாவின் சட்டம்
- நூனே சாகின் , தன்வின்
- நூனே சாகின், தன்வின் வகைகள்
- மீமே சாகின் வகைகள்
- ஷம்ஸியா கமரிய்யா எழுத்துக்கள்
- லீன் எழுத்துக்கள்
- நூன் குத்னி
- அடிப்படை மத்து வகைகள்
- வக்ஃப் சட்டங்கள்
- நிறுத்தல் குறியீடுகள்
- ஹம்ஸ் எழுத்துக்கள்
- ஓதப்படாத எழுத்துக்கள் - தஜ்வீத் அல் குர்ஆன்
- லாம் சாகின் சட்டம் - தஜ்வீத் அல் குர்ஆன்
- மத்து வகைகள் - தஜ்வீத் அல் குர்ஆன்
- மத்து வகைகள் - தஜ்வீத் அல் குர்ஆன்
- ஸிஃபாதுல் ஹுரூஃப் - தஜ்வீத் அல் குர்ஆன்
- ஹம்ஜாவின் சட்டம்
- லிஹன்
பாடம் 1
- தஹஜ்ஜு எழுத்துகள்:
பாடம் 2 :
தஜ்வீத் சட்டங்களை எளிமையான முறையில் கற்பதற்கு சில குறியீடுகளை மனனம் செய்ய வேண்டியது அவசியம். அந்த குறியீடுகள் பின்வருமாறு:
அரபு குறியீடுகள் |
அரபு குறியீடுகள் |
பயிற்சி
கீழ்காணும் சொற்களை சரியாக கண்டறிந்து உச்சரிக்கவும்.
அரபு எழுத்துக்களின் பயிற்சி |
9 Comments
Maa shaa Allah ❤️
ReplyDeleteA very useful blog.
Barakallahu feekum
Jazakallahu khairan.. Share max!
DeleteMaashaa allah
ReplyDeleteJazakallahu khairan! Share max! ❤
DeleteMaasha Allah😍
ReplyDeleteJazaakumulla hu hairan...Baarakalla hu feekum...❤❤❤
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteThanks dear
Jazakallahu khairan! Share max! ❤
DeleteJazakallah khair, Alhamdulillah
ReplyDelete